Tuesday, July 21, 2009

என் கவுஜக்கு மனசாட்சியின் உடனடி பதில்!!!

விகடன்
குமுதம்
குங்குமம்

எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
பேட்டிகள்,
செய்திகள்.

அட்டையைக்
கிழித்துவிட்டால்
எது எந்த
பத்திரிக்கைன்னு
தெரியாதாம்..

அட்டைக்குப் பதிலா
புத்தகத்தையே
கிழிச்சிட்டா...

நேரமும் மிச்சம்..
பணமும் மிச்சம்...

*****

சன்
ஜெயா
ராஜ்
சிரிப்பொலி
ஆதித்யா

எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
நகைச்சுவைக் காட்சிகள்,
பாடல்கள்,
விளம்பரங்கள்.

லோகோவைத்
தூக்கிட்டா
எது எந்த
சேனல்னு
தெரியாதாம்.

லோகோக்குப் பதிலா
டிவியையே
தூக்கிட்டா..



...




...




...




டிவியை தூக்கிடுவியா நீ?
மகனே..

அப்புறம் வீட்லே
தங்கமணி கையாலே
உனக்கு
டின்னுதாண்டி..

32 comments:

இளைய பல்லவன் July 21, 2009 10:57 PM  

கவுஜ கவுஜ

அபிராமி அபிராமி

VIKNESHWARAN July 21, 2009 11:27 PM  

ஆஹா சூப்பரு...

கவிஞர் ச்சின்னப்பையன் வாழ்க....

இராகவன் நைஜிரியா July 21, 2009 11:59 PM  

என்னா தெனாவெட்டு... டிவிய தூக்கறதா...

நடக்காத விசயத்தப் பத்தி சொல்லாதீங்கப்பூ..

Mahesh July 22, 2009 12:12 AM  

தலைப்பு, லேபிளெல்லாம் தூக்கிட்டா எல்லாப் பதிவும் ஒரே மாதிரி இருக்குமாமே? அப்பிடியா? அப்ப மொத்த ப்ளாக்கர், வேர்ட்ப்ரஸ் சைட்டுகளயே தூக்கிட வேண்டியதுதானா? அவ்வ்வ்வ்வ்வ்...

viji July 22, 2009 12:41 AM  

எல்லா ஊர்லயும் மழை, இப்பவே இப்படியா??

வால்பையன் July 22, 2009 1:47 AM  

சில பேர கம்பெனியிலிருந்து தூக்கிட்டா, அந்த கம்பெனி உருப்பட்டுறுமாம்,

அது மாதிரி தானே!

முத்துலெட்சுமி/muthuletchumi July 22, 2009 2:17 AM  

மனசாட்சிதான் இடித்துரைத்துக் காப்பாற்றும் நண்பன்.. டேக் கேர்... விபரீத முடிவெடுத்தா அவங்க லேப்டாப்பு தடை விதிச்சிரப் போறாங்க..

மங்களூர் சிவா July 22, 2009 3:05 AM  

/
Mahesh said...

தலைப்பு, லேபிளெல்லாம் தூக்கிட்டா எல்லாப் பதிவும் ஒரே மாதிரி இருக்குமாமே? அப்பிடியா? அப்ப மொத்த ப்ளாக்கர், வேர்ட்ப்ரஸ் சைட்டுகளயே தூக்கிட வேண்டியதுதானா? அவ்வ்வ்வ்வ்வ்...
/

:))

ROTFL

அஹோரி July 22, 2009 5:29 AM  

தி மு க
அ தி மு க
....

எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
கொள்கைகள்,
கொள்ளைகாரர்கள்

எல்லாத்தையும்
தூக்கிட்டா ?

அறிவிலி July 22, 2009 7:36 AM  

அடடா... தூக்க பிரச்சினை இன்னும் சால்வ் ஆகலையா?

just for fun - நல்லா இருக்கு.

:))))

எம்.எம்.அப்துல்லா July 22, 2009 10:04 AM  

ஆஹா பிரமாதம்..கவுஜ..கவுஜ...

பெருங்கவுஜர் ச்சினப்பையன் வாழ்க!

:)

Rajkumar July 22, 2009 12:48 PM  

very funny....very very funny....

Rajkumar July 22, 2009 12:48 PM  

very funny....very very funny....

லவ்டேல் மேடி July 22, 2009 10:02 PM  

// விகடன்
குமுதம்
குங்குமம் //


இதெல்லாம் வாங்குனா என்ன ப்ரீயா தராங்கன்னு சொல்லுங்க மொதல்ல......

லவ்டேல் மேடி July 22, 2009 10:02 PM  

///எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
பேட்டிகள்,
செய்திகள். //


எல்லாத்துலையும் ஒரே நடிகைய பத்தி.......!!

லவ்டேல் மேடி July 22, 2009 10:02 PM  

/ / அட்டையைக்
கிழித்துவிட்டால்
எது எந்த
பத்திரிக்கைன்னு
தெரியாதாம்.. //


இல்ல ... விகடன் கொஞ்சம் பெருசு.........

லவ்டேல் மேடி July 22, 2009 10:03 PM  

// அட்டைக்குப் பதிலா
புத்தகத்தையே
கிழிச்சிட்டா... //


ப்ளீஸ்...... அதுல நமீதா, ஷகிலா, நயன்தாரா போட்டோ இருந்தா ... தனியா எடுத்து வெச்சிருங்க........

லவ்டேல் மேடி July 22, 2009 10:03 PM  

//சன்
ஜெயா
ராஜ்
சிரிப்பொலி
ஆதித்யா //



எல்லாமே காமெடி சேனல்கள்தான்........

லவ்டேல் மேடி July 22, 2009 10:03 PM  

// லோகோவைத்
தூக்கிட்டா
எது எந்த
சேனல்னு
தெரியாதாம். //


இல்ல சண் , ஜெயா... இது ரெண்டையும் ஈசியா கண்டுபுட்ச்ச்சரலாம்......!!

சன் டி.வி இல போடுற காமெடி நியூஸ்ல கலர்புல்லா செம காமெடி பண்ணுவாங்க .....!!!


ஜெயா டி.வி இல போடுற காமெடி நியூஸ்ல காண்டா மொக்க காமெடி பண்ணுவாங்க...!!

லவ்டேல் மேடி July 22, 2009 10:03 PM  

// லோகோக்குப் பதிலா
டிவியையே
தூக்கிட்டா.. //




அதுவும் கலைஞர் டி.வி யா இருந்தா..........????

லவ்டேல் மேடி July 22, 2009 10:04 PM  

// அப்புறம் வீட்லே
தங்கமணி கையாலே
உனக்கு
டின்னுதாண்டி.. //



புருஞ்சுகிட்டா சரி.........

தாரணி பிரியா July 23, 2009 7:41 AM  

இது மனசாட்சி சொன்ன பதில் மாதிரி தெரியலை. சாட்சி இல்லாம நடந்த விசயம் போல இருக்கே :)

பாசகி July 23, 2009 9:17 AM  

ROTFL :)

//இது மனசாட்சி சொன்ன பதில் மாதிரி தெரியலை. சாட்சி இல்லாம நடந்த விசயம் போல இருக்கே :)//

:)))

cheena (சீனா) July 23, 2009 11:34 PM  

இது கவுஜ - ஒத்துக்கறேன்

மனச்சாட்சி இன்னும் உண்மையப் பேசுதா

மாத்தணும் அத

தமிழ் பிரியன் July 24, 2009 3:32 AM  

ஹா ஹா ஹா! கலக்கல்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP