Friday, July 4, 2008

கலகக்காரர்கள் சதி!!! உதவி தேவை!!!

கடந்த இரண்டு நாட்களாக எனது பதிவு தமிழ்மணத்தில் வலது பக்கத்தில் உள்ள 'மறுமொழிகள்' பாரில் வரமாட்டேங்குது... என்னன்னே தெரியல...

மக்கள்ஸ்... இதை எப்படி சரி செய்வது?... சொல்லுங்களேன்....

25 comments:

வழிப்போக்கன் July 4, 2008 3:52 PM  

Test மட்டும் பண்ணுனh பத்தாது LittleBoy..

Defects வேணும்..அப்பத்தானே efficient tester..

Defects நான் போடறேன். எல்லாத்தையும் Fix பண்ணுப்பா..

இரண்டு பேருமே Side Bar le வந்துருவோம்..

DEAL !!!

வழிப்போக்கன் July 4, 2008 4:00 PM  

Mass compile மாதிரி Mass Comments option இருக்கா??

ச்சின்னப் பையன் July 4, 2008 5:27 PM  

ஓஒ. வழிப்போக்கன்... எனக்கு இப்போதான் கணிணி கிடைச்சது... அவ்வ்வ்... தங்கமணிகிட்டேயிருந்து வாங்கறத்துக்குள்ளே.... ம்ம்ம்..

ச்சின்னப் பையன் July 4, 2008 5:28 PM  

என்னோட செட்டிங்ஸ்லே ஏதோ பிரச்சினை. பதிவு 'publish'ஏ ஆகமாட்டேங்குது... ஆஆஆ..

நாளைக்கு உட்கார்ந்து பாக்கணும். மறுபடி கணிணி என்கிட்டேர்ந்து போச்சு...

வெண்பூ July 5, 2008 4:05 AM  

இன்னொன்று, உங்கள் இடுகைகளுக்கு லேபிள் கொடுக்கும்போது அதை தமிழ்மணம் ஏற்றுக்கொள்வது போல் கொடுத்தால் (உதாரணம் நகைச்சுவை, நையாண்டி, சிறுகதை, அனுபவம்), உங்கள் இடுகை, தமிழ்மணத்தின் கடைசி பகுதியில் அதற்குரிய தலைப்புகளில் பட்டியலிடப்படும். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் மன்னிக்கவும், ஏனெனில் உங்கள் இடுகைகளை நான் நகைச்சுவை பட்டியலில் பார்ப்பதே இல்லை.

வெண்பூ July 5, 2008 4:06 AM  

//கலகக்காரர்கள் சதி!!! உதவி தேவை!!!"//

any help?

ச்சின்னப் பையன் July 5, 2008 8:18 AM  

My Thamizmanam bar is not at all working. So I have to work on the code itself... Will try today... Thanks VeNpoo...

வழிப்போக்கன் July 5, 2008 9:53 AM  

நீங்க ஏன் தமிழ்மணத்த கண்டிச்சு ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க கூடாது ????

ஆரஞ்சு ஜீஸ் குடிச்சு evening முடிச்சக்கலாம்...

ச்சின்னப் பையன் July 5, 2008 9:55 AM  

அவ்வ்வ்... விட்ருங்க... மன்னிச்சி விட்டுடலாம்... ப்ராப்ளம் சால்வாயிடுச்சு.......!!!!!

வழிப்போக்கன் July 5, 2008 10:13 AM  

அட ஆமா...தமிழ்மணத்துல உங்க மறுமொழிகள் இருக்கு..

சரி...

கயல்விழி July 7, 2008 4:59 PM  

சதி முறியடிக்கப்பட்டுவிட்டதா?

ச்சின்னப் பையன் July 7, 2008 8:03 PM  

தெரியலேங்க கயல்விழி. நாளைக்கு புது பதிவு போட்டாத்தான் தெரியும்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP