Friday, April 4, 2008

பின்னூட்டப் பெட்டியில் படங்கள் ஏற்ற முடிந்தால்???






15 comments:

வால்பையன் April 4, 2008 at 12:22 PM  

கடைசி படத்தை போட்டுகொள்ளவும்

வால்பையன்

பிரேம்ஜி April 4, 2008 at 12:29 PM  

கடைசி படத்துக்கு முந்திய படத்தை போட்டு கொள்ளவும்.

Boston Bala April 4, 2008 at 12:52 PM  

எனக்கு மூன்றாவது படம் :)

(வோர்ட்பிரெஸ் கொன்டு இயங்கும் தளங்களில் நீங்கள் சொல்வது சாத்தியம். பதிவில் என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் மறுமொழிகளிலும் செய்யலாம்! விழியம், படம்... என்ன வேண்டுமானாலும் பூந்து விளையாடலாம்

PPattian : புபட்டியன் April 4, 2008 at 12:57 PM  

இதுதான் ரியல் கிரியேட்டிவ்..

இதுக்கெல்லாம் படம் போடலாமே

ரிப்பீட்டேய்..
கலக்கல்
அவ்வ்வ்வ்வ்வ்....

ச்சின்னப் பையன் April 4, 2008 at 1:29 PM  

வாங்க வால்பையன் -> சரிங்க... போட்டாச்சு.... :-)

வாங்க பிரேம்ஜி -> நன்றி...

வாங்க பாஸ்டன் பாலா -> கருத்திற்கு நன்றி...

வாங்க புபட்டியன் -> சரியா பிடிச்சிட்டீங்க... 'ரிப்பீட்டேய்ய்ய்'... இதுக்கு சரியான படம் கிடைக்கவில்லை... இன்னும் தேடிப் பார்க்கிறேன்... நன்றி...:-)

ச்சின்னப் பையன் April 4, 2008 at 7:10 PM  

வாங்க பாஸ்டன் பாலா (முன்னாடி அலுவலகத்திலே சரியா பின்னூட்டம் போடமுடியல!!!)

அப்படியா! வோர்ட்ப்ரஸ் தளங்களில் முன்னாடியே இருக்கா?... நான் பாத்ததில்லே.. அதனால் வந்ததுதான் இந்த கற்பனை(!!)

கோவி.கண்ணன் April 4, 2008 at 8:17 PM  

பழைய ப்ளாக்கரில் பின்னூட்டங்களில் படம் ஏற்றிக் காட்டி இருக்கிறேன். புது ப்ளாக்கரில் பின்னூட்டம் திருத்த வாய்ப்பு இல்லை.
:)

ச்சின்னப் பையன் April 4, 2008 at 9:28 PM  

நன்றி கோவி.கண்ணன் சார், சரிதாங்க.. பற்பல சோதனைகளை செய்து பாத்திருக்கீங்க...

சில ஸ்டாண்டர்ட் பின்னூட்டங்களுக்கு நான் தேர்ந்தெடுத்த படங்கள் எப்படியிருக்குதுன்னு சொல்லுங்க...

கோவி.கண்ணன் April 4, 2008 at 10:24 PM  

கடைசி படம் சூப்பரு,

குசும்பனுக்கு ரெகுலராக போடுவதற்கு பயன்படுத்தலாம்.
:)

delphine April 5, 2008 at 4:52 AM  

Very Creative.. Really nice.!

மங்களூர் சிவா April 5, 2008 at 5:22 AM  

கடைசிக்கு மேல இருக்க படம்

Gnaniyar @ நிலவு நண்பன் April 5, 2008 at 5:30 AM  

நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.. :)


நல்லாயிருக்குபா..

ச்சின்னப் பையன் April 5, 2008 at 7:37 AM  

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.. கோவி.கண்னன், டாக்டரம்மா, மங்களூர் சிவா மற்றும் நிலவு நண்பன்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) April 5, 2008 at 6:52 PM  

மேலிருந்து கீழ் 4 வது ,இந்தப் பதிவுக்கு

ச்சின்னப் பையன் April 6, 2008 at 8:16 AM  

வாங்க யோகன் -> என்ன இப்படி சொல்லிட்டீங்க... இருந்தாலும் :-)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP